follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுவிமானப் பயணிகளுக்காக புதிய சுகாதார செயலி அறிமுகம்

விமானப் பயணிகளுக்காக புதிய சுகாதார செயலி அறிமுகம்

Published on

ஒமிக்ரோன் எனப்படும் புதிய வகை கொவிட் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொழில்நுட்ப அமைச்சு மற்றும் விமான நிலையத்தின் கூட்டு முயற்சியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான...

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம மது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள...