follow the truth

follow the truth

November, 25, 2024
Homeஉள்நாடுவீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

சுகாதார ஆலோசனைக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரத்திலும் பார்க்க இந்தவாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதி மல்காந்தி கல்ஹென தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 08...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...