follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுபச்சை மிளகாய் விலையில் திடீர் மாற்றம்

பச்சை மிளகாய் விலையில் திடீர் மாற்றம்

Published on

தற்பொழுது பச்சை மிளகாய் ரூபா 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் செலவு செய்வதாகவும், விற்பனை செய்யும் பொழுது 70 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சை மிளகாயினை உலர விடுவதற்கான இயந்திர வசதிகள் இல்லாத காரணத்தினால் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த எஸ்.எம். சந்திரசேன

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...

எதிர்காலத்தில் எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுவதாகவும், விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராய்ந்து...

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார...