உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமித்ரோ குலேபா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் போர் மோதல்களைத் தீர்ப்பதில் மத்தியஸ்தராக இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்தகைய விஜயத்தை மேற்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
பல உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் அங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளன.