களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க தேரர் இன்று(26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி பீடத்தின் தலைவராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.