follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுபங்களாதேஷ் 476 ஓட்டங்கள் பின்னிலையில்

பங்களாதேஷ் 476 ஓட்டங்கள் பின்னிலையில்

Published on

சுற்றலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 55 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதற்கமைய பங்களாதேஷ் அணி இலங்கை அணியை விட 476 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...