follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசந்தையில் இளநீர் விலை அதிகரிப்பு

சந்தையில் இளநீர் விலை அதிகரிப்பு

Published on

நாளுக்கு நாள் அதிரிக்கும் வெயிலின் தாக்கத்தால் சந்தையில் இளநீர் விலை உயர்ந்துள்ளது.

இளநீர் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்து வருகின்றமை காரணமாக இளநீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது

இதன்படி, 100 முதல் 150 ரூபா வரையில் இருந்த இளநீர் தற்போது 180 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்தனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...