இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜொனாதன் போர்ட்டரை விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கும் பிசியோதெரபிஸ்ட்டாக வைத்தியர் ஹஷன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.