follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉலகம்நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை

நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை

Published on

நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றை விற்றால் அபராதம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்றன.

அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த...

மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம் – 4 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை...

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்...