follow the truth

follow the truth

November, 1, 2024
HomeTOP2பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளர்?

பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளர்?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (20) காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடலில் வேட்பாளர் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் உத்தியோகபூர்வ நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வர்த்தகர் தம்மிக பெரேரா ஆகியோர் அடங்கிய குழுவொன்றை முன்மொழிய ஒரு குழுவினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக்...

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...