பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
follow the truth
Published on