இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் 03ஆம் நிலை மே 7ஆம் திகதியும், 04ஆம் நிலை மே 13ஆம் திகதியும், 05ஆம் நிலை மே 20ஆம் திகதியும், 06ஆம் நிலை மே 25ஆம் திகதியும், 07ஆம் நிலை மே 25ஆம் திகதியும், 07ஆம் நிலை ஜூன் 1ஆம் திகதியும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 4ஆம் திகதி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.