follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஇராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தாா் மஹிந்த சமரசிங்க

இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தாா் மஹிந்த சமரசிங்க

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று  நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளாா்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதே எதிர்பார்ப்பு

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...