follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவிளையாட்டுமஹ்மூத் உல்லாவின் டெஸ்ட் பயணம் முடிவடைகிறது

மஹ்மூத் உல்லாவின் டெஸ்ட் பயணம் முடிவடைகிறது

Published on

2009 ஆம் ஆண்டிலிருந்து தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மஹ்மூத் உல்லா தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவேன் எனவும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது நாட்டிற்காக எனது சிறந்த திறனை வழங்க ஆவலுடன் காத்திருப்பதாவும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவில்

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச...

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...

IPL 2025: இன்று பலப்பரீட்சை நடத்தும் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள்

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக்...