follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்டார்ட் விண்கலத்தை ஏவியது நாசா

டார்ட் விண்கலத்தை ஏவியது நாசா

Published on

டார்ட்  (DART) எனப்படும்,சிறுகோளை(Asteroid)  தாக்கி அழிக்கும் விண்கலத்தை SpaceX Falcon 9ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time)கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின் முதலாவது தொழில்நுட்பமாக அமைந்துள்ளதோடு பாரிய விண்கற்கள் ஏற்படுத்தும் அழிவிலிருந்து பூமியை பாதுகாக்க இந்த திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...