follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉலகம்217 முறை கொவிட் தடுப்பூசி பெற்ற நபர்

217 முறை கொவிட் தடுப்பூசி பெற்ற நபர்

Published on

ஜேர்மனியில் 62 வயதான ஒருவருக்கு மருத்துவ ஆலோசனையை மீறி 217 முறை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி டோஸ்கள் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்யப்பட்டு 29 மாதங்களுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை ஆய்வு செய்த வைத்திய நிபுணர்கள்,குறித்த நபருக்கு இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அளவுக்கு அதிகமான தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை என்று அந்த மருத்துவ ஆய்வாளர்கள் கூறினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெங்கல் புயல் – சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம்

பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால்...

தென் கொரியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த...

மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம் – 4 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை...