follow the truth

follow the truth

December, 24, 2024
HomeTOP2பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Published on

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே,

சிவப்பு கௌபி –  1095 ரூபா
வெள்ளை கௌபி –  1200 ரூபா
சிவப்பு வெங்காயம் –  325 ரூபா
முந்திரி –  1300 ரூபா
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் –  575 ரூபா
காய்ந்த மிளகாய் –  1210 ரூபா
வெங்காயம் –  365 ரூபா
வெள்ளை சீனி –  275 ரூபா
உருளைக்கிழங்கு –  299 ரூபா
சிவப்பு அரிசி –  174 ரூபா
டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் –  290 ரூபா
பாஸ்மதி அரிசி (பிரீமியம்) –  760 ரூபா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

அடுத்த வருடம் கட்டாயம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி...

மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,...

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க விசேட நடவடிக்கை

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த...