பெப்ரவரி மாதத்தில் கடந்த 8 நாட்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருகை தந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் இரண்டாவது பெரிய குழு இந்தியாவிலிருந்து வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.