முன்னாள் ஜனதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, இன்று (12) அதிகாலை 2.50 மணியளவில் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர் இந்தியாவில் உள்ள புதுடில்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்வார் என்று விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.