follow the truth

follow the truth

March, 28, 2025
Homeஉள்நாடு'குடு' இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

‘குடு’ இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

Published on

நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்த ஒருவர் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானதால் போதைப்பொருள் கிடைக்காமல் கத்தியால் (கழுத்து மற்றும் மார்புப் பகுதி) தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபர் நீதிமன்றினால் 13 குற்றங்களை முன்வைத்துள்ள சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை...

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் – அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் அடையாளம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக...

தரமான உணவு நியாயமான விலையில் – நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க,...