follow the truth

follow the truth

March, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர இராஜினாமா

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர இராஜினாமா

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர பண்டார இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகீஷ்வர பண்டார முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக பல வருடங்கள் பணியாற்றினார்.

ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் சுகீஸ்வர பண்டார.

எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமல் லன்சா மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியுடன் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹிருணிகா – ஹிரான் திருமண பந்தம் முடிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர்...

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை விட்டு விடுங்கள்

கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத்...

தேசபந்து வேட்டையில் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் சோதனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல...