follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டு அமைச்சர் டாக்கா பயணம்

வெளிநாட்டு அமைச்சர் டாக்கா பயணம்

Published on

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்கேற்கவுள்ளார்.

2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவிருக்கின்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 21வது கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வுகளின் பக்க அம்சமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21)...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...