follow the truth

follow the truth

December, 29, 2024
Homeஉள்நாடுகையடக்கத் தொலைபேசி வாங்கவுள்ளவர்களுகான அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசி வாங்கவுள்ளவர்களுகான அறிவிப்பு

Published on

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, ​​குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என மேனகா பத்திரன விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஏதேனும் மொபைல் ஃபோன் நெட்வொர்க் மூலம் 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான நிலையம் – சுங்கத் திணைக்களத்தில் நடைபெறும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை...

பயணிகள் போக்குவரத்து பஸ்களை அவதானிக்க விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது போக்குவரத்து விதிகளை...

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கான காரணத்தை ரணில் விளக்குகிறார்

2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள்...