follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஅத்துரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

அத்துரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

Published on

அபே ஜனபல கட்சியிலிருந்து தன்னை நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ,பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ரத்துச் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரத்ன தேரர் உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...

கடவுச்சீட்டு வரிசை அடுத்த மாதம் 20ம் திகதியுடன் நிறைவு

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக...

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது...