follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1மக்களுக்கான சலுகைகள் இரத்து : வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மக்களுக்கான சலுகைகள் இரத்து : வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்

Published on

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு செலவு 5 ஆயிரத்து 134 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆயிரத்து 521 பில்லியன் ரூபாய் அரச கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படும் என நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது

இதனிடையே இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் வரி விதிப்புகள் அதிகரிக்கப்படலாம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...