இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கோப் குழுவின் மற்றுமொரு உறுப்பினரின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.