follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

Published on

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, நேற்றிரவு (08) இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமும் மாறுகிறது

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார...

ஜனாதிபதித் தேர்தலை போன்றே பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...