மின்சார கட்டணத்திற்கும் ரீலோட் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் காமினி லொகுகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு தேவையானால் ரீலோட் செய்து மின்சாரம் பெற முடியும் என்று காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளார்.