follow the truth

follow the truth

January, 11, 2025
HomeTOP1தனுஷ்க குணதிலக்கவின் அவுஸ்திரேலிய வழக்கில் திருப்பம்

தனுஷ்க குணதிலக்கவின் அவுஸ்திரேலிய வழக்கில் திருப்பம்

Published on

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹாகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அங்கு அரசு தரப்பினால் ஒதுக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இதன்படி தனுஷ்க குணதிலக்கவின் சட்டக் கட்டணத்தை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடத்தின் முதல் 9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக...

12வது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக...

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும்...