follow the truth

follow the truth

December, 20, 2024
HomeTOP1சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்

சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்

Published on

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த சபாநாயகரிடம் பல காரணங்களை முன்வைத்துள்ளார்.

சபாநாயகருக்கு சனத் நிஷாந்த சமர்ப்பித்த முழுமையான கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எலிக் காய்ச்சல் நோயால் இதுவரை 121 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகததாச தேசிய விளையாட்டு வளாகம்...

கானாவிலிருந்து வருகை தந்த ஒருவருக்கு மலேரியா நோய்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா...