follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1சீனாவுடனான சர்வதேச உறவுகள் பலப்படுத்தப்படும் : ஜி எல் பீரிஸ்

சீனாவுடனான சர்வதேச உறவுகள் பலப்படுத்தப்படும் : ஜி எல் பீரிஸ்

Published on

சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுதந்திரமான நீதித்துறை சார்பற்ற தீர்ப்பை வழங்கினால் சீனாவுடனான இலங்கையின் உறவு நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இந்த வழக்கை சீன அரசு தாக்கல் செய்யவில்லை. இது ஒரு சீன நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டது, அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. சுதந்திரமான நீதித்துறை வழக்கை விசாரித்து, நடுநிலையான தீர்ப்பை வழங்கினால், சர்வதேச உறவுகள் சிதைந்துவிடாது. சீனாவுடனான எமது சர்வதேச உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும்” என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில்...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...