follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்

அடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்

Published on

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா எனவும், இந்த நிலையில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு 8000 ரூபாவை வழங்குவதாகவும் சங்கத்தின் செயலாளர் அன்டனி மார்க்ஸ் தெரிவித்தார்.

இந்நிலைமை காரணமாக சில ஊழியர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதாகவும், மீண்டும் பணிக்கு அழைக்கப்படும் போது பணிக்கு வரவில்லையென்றால், நிறுவனத் தலைவர்கள் சேவையிலிருந்து விலகியவர்களாகக் கருதி, பணம் கொடுக்காமல் நீக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...