follow the truth

follow the truth

March, 4, 2025
HomeTOP1நாணய சுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி

நாணய சுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி

Published on

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்திய அணி

Rohit Sharma (c)
Shubman Gill
Virat Kohli
Shreyas Iyer
KL Rahul †
Suryakumar Yadav
Ravindra Jadeja
Jasprit Bumrah
Mohammed Shami
Kuldeep Yadav
Mohammed Siraj

நியூசிலாந்து அணி

Devon Conway
Rachin Ravindra
Kane Williamson (c)
Daryl Mitchell
Tom Latham †
Glenn Phillips
Mark Chapman
Mitchell Santner
Tim Southee
Lockie Ferguson
Trent Boult

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாக் கைத்தொழிலின் வருமானம் அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு 400.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு...

குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு...

தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர்...