follow the truth

follow the truth

April, 4, 2025
HomeTOP1பேரூந்து - முச்சக்கர வண்டி விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில்

பேரூந்து – முச்சக்கர வண்டி விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில்

Published on

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியை திடீரென தெற்கு பக்கம் திருப்ப முற்பட்ட போது பேரூந்து வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று...

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும்,...

பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப்...