follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

தட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

Published on

லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.பி எரிவாயு ஏற்றிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தாலும் தடையின்றி எரிவாயு வழங்கப்பட வேண்டுமானால், எம்முடனான உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர் நிறுவனம் கோரியுள்ளது இந்தநிலையில் எரிவாயு தட்டுப்பாடு, தங்கள் நலனுக்காக சிலரால், வேண்டுமென்றே செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே நான் நம்புகிறேன்.

நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுலிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...