follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் படி 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து வைத்து இன்று (6) மக்களிடம் கையளிக்கப்பட்டன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய – மண்டாடுவ மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி இந்த 1,500 வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வீதிகள் அனைத்தும் 3 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில்...

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை...