ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு எப்படி பெரிய அளவிலான அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என்பதை சோதனை செய்ததாக கிரெம்ளின் கூறுகிறது.
எதிரிகளின் அணுகுண்டு தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த பூர்வாங்க தயாரிப்புதான் இதன் முக்கிய நோக்கம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.