follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவையில்லாததால் நிறுத்தப்பட்டது - அழகியவன்ன

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவையில்லாததால் நிறுத்தப்பட்டது – அழகியவன்ன

Published on

அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவைப்படாததால் அவரது சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் பங்கு அவசியமில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு மாதமே அரசினால் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அழகியவன்ன தெரிவித்தார்.

கொரோனா பிசிஆர் அன்டிஜென் பரிசோதனை, டெங்கு நுண்ணுயிர் பரிசோதனை மற்றும் தண்ணீர் போத்தல்கள் ஆகிய நான்கு கட்டுப்பாட்டு விலைகளே தற்போது அமுலில் உள்ளதாகவும் ஒரு கிலோ சீனி 150 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ சீனியின் விலை 138 ரூபாவாகவும், சில்லறை விலை 145 முதல் 150 ரூபாவாகவும் உள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)...

டேன் பிரியசாத் – மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம்...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை குறித்து அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும்...