நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்தார்.