follow the truth

follow the truth

November, 18, 2024
Homeஉள்நாடுசுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொதுவான ஒருமித்த இணக்கம்

சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொதுவான ஒருமித்த இணக்கம்

Published on

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை மத்தியஸ்தம் செய்து சமாளிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (18) விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நவம்பர் 27 கூடவுள்ளது

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் [நேரலை]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது. பிரதமர் - ஹரிணி அமரசூரிய ...

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய...