follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1ICC CWC 2023 : நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி

ICC CWC 2023 : நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி

Published on

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 16வது போட்டி இன்று (18) நடைபெறுகிறது.

அதன்படி, நியூசிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி முதலில் நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை வழங்கியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...