follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1மாத்தறை புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

மாத்தறை புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

Published on

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றும் பரீட்சை ஊழியர்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறும்.

இதன்படி, 041 223 4134 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்குமாறு பெற்றோர்களை கேட்டுக் கொள்கின்றனர்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18)...