follow the truth

follow the truth

January, 30, 2025
Homeவிளையாட்டுஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரை

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரை

Published on

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக 1900ஆம் ஆண்டு பெரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் விளையாடப்பட்ட கிரிக்கெட், 128 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒலிம்பிக்ஸில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்போல், ஸ்குவாஷ் உள்ளிட்ட சில விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிந்துரைத்துள்ளது.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான்...

சுப்பர் 6 போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி

மலேசியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண தொடரில் கடைசி சுப்பர் சிக்ஸ்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். இலங்கை...