follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2உயர் தர பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

உயர் தர பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

Published on

2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வருமாறு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் விலைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதன்படி,...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை பிறப்புச் சான்றிதழின் அசல் நகல்களுடன் மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை...

காரொன்று வீதியை விட்டு விலகி விபத்து

மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக...