கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.