மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர் 05 ஆம் திகதி தொடங்குகிறது.
கிறிஸ் கெய்லின் தொண்ணூறு அரையிறுதி அணிகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா.