இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஓமன் எயார்லைன் விமானம் மூலம் இந்நாட்டுக்கு வந்த ரஷ்ய தம்பதியொருவர் வருகை தந்தமையே சுற்றுலாப் பயணிகளின் வருகையை தொடர்ந்து ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.