follow the truth

follow the truth

January, 27, 2025
HomeTOP1சசித்ர சேனாநாயக்கவிற்கு பிணை

சசித்ர சேனாநாயக்கவிற்கு பிணை

Published on

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியவராததால் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்தேகநபரான சச்சித்ர சேனாநாயக்கவின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிசார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ...

தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால்...