தெமட்டகொட புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை புகையிரத நிலையத்திற்கு வரும் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.
மருதானையில் இருந்து பெலியத்த வரை பயணிக்க வேண்டிய புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடத்தினைசீர் செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.