follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுகைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்க முற்பட்ட வைத்தியர் கைது

கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்க முற்பட்ட வைத்தியர் கைது

Published on

பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மேலும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...